அமெரிக்காவை சேர்ந்த பலருக்கு ரஷ்யா தடை
அமெரிக்காவை சேர்ந்த பலருக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. 92 பேருக்கு இவ்வாறு ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.
ரஷ்ய விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கப்படலாம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
CATEGORIES உலகச் செய்திகள்