வடக்கு வங்காள விரிகுடாவிற்கு பயணிக்க வேண்டாம்

வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பரப்பிற்கு இன்றிலிருந்து நாளை மறுதினம் வரை பயணிக்க வேண்டாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்பயணங்களை மேற்கொள்பவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு வங்களா விரிகுடா பரப்பில் தாழ் அமுக்கம் விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த கடற்பரப்பில் கடும் காற்றும் கடும் மழையும் பெய்யக்கூடும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுததுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )