இலங்கை Vs இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் – இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது. லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30ற்கு போட்டி ஆரம்பமாகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )