தென்னாபிரிக்காவுடனான போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி.
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
CATEGORIES விளையாட்டு