தென்னாபிரிக்க Vs மேற்கிந்திய தீவுகள்: கிரிக்கெட் போட்டி நாளை
தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்க இடையிலான இரண்டாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. போட்டி பிற்பகல் 2.30இற்கு ஆரம்பமாகும்.
இதேவேளை சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகும்.
CATEGORIES விளையாட்டு