இலங்கை Vs நியூசிலாந்து: அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை

சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. காலி மைதானத்தில் போட்டி இடம்பெறும்.

***

இதேவேளை, சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நொட்டிங்ஹாம் மைதானத்தில் போட்டி இடம்பெறும்.

***

பொதுநலவாய நாடுகள் பழுதூக்கும் சுற்றுத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பிஜி நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த மூவர் பங்கேற்கிறார்கள். அஷேன் கருணாரத்ன, பசிந்து மாலேவன, அஹீத் ஜமீல் ஆகியோரை இலங்கை சார்பில் பங்கேற்கிறார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )