பெறுமதி சேர்க்கும் விவசாயத் துறையினை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு
விவசாயிகளுக்கு பெறுமதி சேர்க்கும் விவசாயத்தை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின்; வரலாற்றை மாற்றியமைக்கும் முதலாவது தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.