இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மொயீன் அலி போட்டிகளில் இருந்து ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 37 வயதுடைய மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 92 ரி-ருவென்டி போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 67 ஐPடு போட்டிகளிலும்,
உலக அளவில் நடைபெறும் ரி-ருவென்டி லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடர்களிலும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு