இலங்கை Vs இங்கிலாந்து: கிரிக்கட் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.

போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து, 325 ஓட்டங்களைப் பெற்றது.

மிலான் ரத்னாயக்க 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். லஹிரு குமார மற்றும் விஷ்வ பிரனாந்து ஆகியோர் தலா இரண்டு விக்கட்களை வீழ்த்தினர்.

தற்போது இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )