ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் மற்றும் புத்தாக்க வேலைத்திட்டத்தை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு ஐவுஊ ரத்னதீப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
2025 முதல் 2035 வரையிலான கட்சியின் வலைத்திட்டம் இங்கு வெளியிடப்படும். இந்த நிகழ்விற்கு வெளிநாட்டு தூதுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )